குடித்து விட்டு மாணவனின் மடியில் அமர்ந்து முத்தமிட்ட ஆசிரியை!

பிரபல பள்ளி ஒன்றின் ஆசிரியை ஒருவர் மாணவன் ஒருவனின் மடியில் அமர்ந்து முத்தமிட்ட படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. லிவர்பூலில் உள்ள அந்த பள்ளியில் பணியாற்றும் Rachel Clint என்ற அந்த ஆசிரியை, நிகழ்ச்சி ஒன்றின்போது ஒரு 18 வயது மாணவனின் மடியில் அமர்ந்து அவனது உதடுகளில் முத்தமிட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, ஒழுங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. Rachel அன்று தான் உணவு எதுவும் அருந்தாமல், வெறும் வயிற்றில் … Continue reading குடித்து விட்டு மாணவனின் மடியில் அமர்ந்து முத்தமிட்ட ஆசிரியை!